[உபுண்டு_தமிழ்][FreeTamilComputing] ubuntu 8.04 தமிழ் எழுத்து பிரச்சினைக்கு தீர்வு..

Tirumurti Vasudevan agnihot3 at gmail.com
Sat May 24 13:07:43 BST 2008


>
> அத் தேவையானவைகளுடன் நிறுவினால் கநோம், Xfce, KDE-3 மேசைத்தளச்
> சூழல்களிலும் kaider-kde4 பயன்படுத்த முடிகிறது. KDE-4 முற்றாக
> நிறுவியிருக்காவிடினும் ஏனைய மேசைத்தளங்களில் பயன்படுத்த முடியும் என
> நினைக்கின்றேன்.
>
ஆமாம் முடிகிறது.


> ஆமாச்சு மார்ச்சு 31 இனிலே அறிமுகம் மடல் இட்டிருந்திர்:
> https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/2008-March/001400.html
> - அப்போது நான் அது kde-4 தமிழிக்காத்துக்கு மட்டும் கையேடு பற்றி
> அறிவிக்கிறார் என (தவறாக) நினைத்திருந்திருக்கிறேன்.


ஆமாச்சு மன்னிக்க வேண்டும் இது என்கவனத்தில்  இல்லாமல் போயிட்டது.


>
> திவா தாங்களும் இந்த கெய்டர் பயன்படுத்திப் பாருங்க.
>
>
> முயற்சி செய்தேன். வழக்கம்போல உள்ளீட்டு பிரச்சினை  இருக்கிறது.

ஆமாச்சு TM மெமெரி பழைய கோப்புகளை  வைத்து உருவாக்கமுடியுமா?

திவா




-- 
My blogs:(all in Tamil)
http://anmikam4dumbme.blogspot.com/
http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080524/af739bb6/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list