அத் தேவையானவைகளுடன் நிறுவினால் கநோம், Xfce, KDE-3 மேசைத்தளச்

சூழல்களிலும் kaider-kde4 பயன்படுத்த முடிகிறது. KDE-4 முற்றாக

நிறுவியிருக்காவிடினும் ஏனைய மேசைத்தளங்களில் பயன்படுத்த முடியும் என

நினைக்கின்றேன்.

ஆமாம் முடிகிறது.

ஆமாச்சு மார்ச்சு 31 இனிலே அறிமுகம் மடல் இட்டிருந்திர்:

https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/2008-March/001400.html

- அப்போது நான் அது kde-4 தமிழிக்காத்துக்கு மட்டும் கையேடு பற்றி

அறிவிக்கிறார் என (தவறாக) நினைத்திருந்திருக்கிறேன்.

ஆமாச்சு மன்னிக்க வேண்டும் இது என்கவனத்தில்  இல்லாமல் போயிட்டது.

திவா தாங்களும் இந்த கெய்டர் பயன்படுத்திப் பாருங்க.

முயற்சி செய்தேன். வழக்கம்போல உள்ளீட்டு பிரச்சினை  இருக்கிறது.

ஆமாச்சு TM மெமெரி பழைய கோப்புகளை  வைத்து உருவாக்கமுடியுமா?

திவா

My blogs:(all in Tamil)
http://anmikam4dumbme.blogspot.com/
http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!