[உபுண்டு_தமிழ்][FreeTamilComputing] ubuntu 8.04 தமிழ் எழுத்து பிரச்சினைக்கு தீர்வு..

கா. சேது | K. Sethu skhome at gmail.com
Fri May 23 04:53:55 BST 2008


2008/5/22 கா. சேது | K. Sethu <skhome at gmail.com>:
> ஆமாச்சு சொன்னது "KAider" (கேஎய்டர் ?) . இப்போ அதன் பெயரை "Lokalize" என
> மாற்றியுமுள்ளார்கள்.
>
> பார்க: http://techbase.kde.org/Projects/Summer_of_Code/2007/Projects/KAider
>
> கேடிஈ-4.1 க்குத்தான் வெளியிட்டுள்ளார்கள். இனிமேல்தான்
> சோதித்துப்பார்க்க வேண்டும்.

சோதித்தேன். ta_IN சூழலில் கேபாபலில் வரும் பிரச்சினைகள் இல்லை

கேபாபலில் en_US.UTF-8 தமிழ் உள்ளிடலும் மற்றும் ta_IN சூழலில் ஏற்கனவே
உள்ளிடப்பட்ட தமிழ் எழுத்துக்களை வாசிப்பதிலும் பிரச்சினகள் இல்லை. ஆனால்
 ta_IN சூழலில் scim வழி (scim-kmfl - GTK_IM_MODULE=xim,
QT_IM_MODULE=xim) உள்ளிடல் செய்கையில் தான் வாசிக்க இயலா நிலை.
அம்மூன்று காட்சிகளை பர்க்க:
http://skhome.googlepages.com/kbabel-comparisons.png  . மாற்றாக
கேபாபலில் xkb வழி உள்ளிடல் ta_IN சூழலிலும் அப்பிரச்சினை இல்லை.

கெய்டர் பயன்பாட்டில் அத்தகைய பிரச்சினைகள் இல்லை.
http://skhome.googlepages.com/kaider-test-hardy-gnome.png . மேலும்
GTK_IM_MODULE=scim, QT_IM_MODULE=scim அல்லது அவற்றிற்கு scim-bridge
அல்லது xim என எல்லா அமைப்புக்களுடனும் scim வழி scim-tables, m17n, kmfl
உள்ளிடல்கள் கெய்டரில் சிரமங்கள் இன்றி முடிகிறது.

உபுண்டு repo களில் kaider-kde4 என்றுதான் இதுவரை அதை நிறுவுவதற்கான
பொதியின் பெயர். (Lokalize என்ற பெயர் மாற்றம் இதுவரை செய்யப்படவில்லை)

kaider-kde4 நிறுவலுக்குத் தேவைகள் அறிய:
==================
sethu at sethu-ubuntuhardy-home:~$ aptitude show kaider-kde4
Package: kaider-kde4
State: installed
Automatically installed: yes
Version: 4.0.0-0ubuntu1
Priority: optional
Section: universe/utils
Maintainer: Kubuntu Developers <kubuntu-devel at lists.ubuntu.com>
Uncompressed Size: 1737k
Depends: kde-icons-oxygen, kdebase-runtime, kdebase-runtime-data, kdelibs5 (>=
         4:4.0.0-0ubuntu1), libc6 (>= 2.7-1), libqt4-core (>= 4.3.3),
libqt4-gui (>=
         4.3.3), libqt4-sql (>= 4.3.3), libstdc++6 (>= 4.1.1-21),
libstreamanalyzer0
Description: computer-aided translation system for KDE4
 KAider is a computer-aided translation system that focuses on productivity and
 performance. It implies paragraph-by-paragraph translation approach
(when translating
 documentation) and message-by-message approach (when translating
GUI). KAider is a
 replacement for KDE4 of KBabel.
sethu at sethu-ubuntuhardy-home:~$
================

அத் தேவையானவைகளுடன் நிறுவினால் கநோம், Xfce, KDE-3 மேசைத்தளச்
சூழல்களிலும் kaider-kde4 பயன்படுத்த முடிகிறது. KDE-4 முற்றாக
நிறுவியிருக்காவிடினும் ஏனைய மேசைத்தளங்களில் பயன்படுத்த முடியும் என
நினைக்கின்றேன்.

//குழப்பாதீங்க ஆமாச்சு!
ரெண்டு மணி நேரம்வீண்!

திவா
//

ஆமாச்சு மார்ச்சு 31 இனிலே அறிமுகம் மடல் இட்டிருந்திர்:
https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/2008-March/001400.html
- அப்போது நான் அது kde-4 தமிழிக்காத்துக்கு மட்டும் கையேடு பற்றி
அறிவிக்கிறார் என (தவறாக) நினைத்திருந்திருக்கிறேன்.

திவா தாங்களும் இந்த கெய்டர் பயன்படுத்திப் பாருங்க.

~சேது


More information about the Ubuntu-l10n-tam mailing list