[உபுண்டு தமிழகம்]பெண்களின் பங்களிப்பு குறித்து...

vikram balaji tayirvadai.vikram at gmail.com
Sun Feb 18 16:25:36 GMT 2007


oru nalla yoosanai..

On 2/17/07, senthil raja <senthil.nkkl at gmail.com> wrote:
>
> இப்பொழுது, நிறைய படித்த பெண்கள் கல்யாணமானதும், வீட்டோடு
> இருந்துவிடுகிறார்கள்.  அவர்களுடைய கணிணி அறிவை, உபுந்த்து செயல்பாடுகளுக்காக
> பயன்படுத்திக் கொள்ளலாம்.
>
> பெண்கள் அமைப்பு என்பது, என்னைப் பொறுத்த வரை, சரியே.
>
>
> On 2/17/07, ம. ஸ்ரீ ராமதாஸ் <shriramadhas at gmail.com> wrote:
>
> > வணக்கம்,
> >
> > உபுண்டு என்றல்லாது பொதுவாகவே கட்டற்ற மென்பொருள் சமூகத்தின் வளர்ச்சிக்கு
> > பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதினை உணர்ந்து உபுண்டு பெண்கள் குழு ஒன்று
> > செயல்பட்டு வருகிறது.
> >
> > இது தேவைதானா? பெண்களின் பங்களிப்பினை எங்ஙனம் அதிகப் படுத்துவது என்பது
> > குறித்த சர்ச்சை உபுண்டு நிர்வாகக் குழுவிலும் மட்டுமல்லாது... ஏனைய மடலாடற்
> > குழுக்களிலும் தொடர்ந்து ஒலித்து வருகிறது.
> >
> > தனித்து ஒரு குழுவமைத்து தான் பெண்களின் பங்கினை அதிகரிக்க முடியுமா?
> > இணைந்தே இதனை சாதிக்க இயலும் என்பதே எமது கருத்து... இது குறித்து அனைவரின்
> > கருத்தினையும் அறிய  விழைகிறோம்...
> >
> > --
> > அன்புடன்,
> > ஆமாச்சு.
> > https://wiki.ubuntu.com/sriramadas
> >
> > சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
> > தொழுது படித்திடடி பாப்பா
> > செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
> > தினமும் புகழ்ந்திடடி பாப்பா
> > --
> > Ubuntu-tam mailing list
> > Ubuntu-tam at lists.ubuntu.com
> > Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
> >
> >
> >
>
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam at lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070218/c0b9f1f8/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list