[உபுண்டு தமிழகம்]பெண்களின் பங்களிப்பு குறித்து...

senthil raja senthil.nkkl at gmail.com
Sat Feb 17 13:17:54 GMT 2007


இப்பொழுது, நிறைய படித்த பெண்கள் கல்யாணமானதும், வீட்டோடு
இருந்துவிடுகிறார்கள்.  அவர்களுடைய கணிணி அறிவை, உபுந்த்து செயல்பாடுகளுக்காக
பயன்படுத்திக் கொள்ளலாம்.

பெண்கள் அமைப்பு என்பது, என்னைப் பொறுத்த வரை, சரியே.


On 2/17/07, ம. ஸ்ரீ ராமதாஸ் <shriramadhas at gmail.com> wrote:
>
> வணக்கம்,
>
> உபுண்டு என்றல்லாது பொதுவாகவே கட்டற்ற மென்பொருள் சமூகத்தின் வளர்ச்சிக்கு
> பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதினை உணர்ந்து உபுண்டு பெண்கள் குழு ஒன்று
> செயல்பட்டு வருகிறது.
>
> இது தேவைதானா? பெண்களின் பங்களிப்பினை எங்ஙனம் அதிகப் படுத்துவது என்பது
> குறித்த சர்ச்சை உபுண்டு நிர்வாகக் குழுவிலும் மட்டுமல்லாது... ஏனைய மடலாடற்
> குழுக்களிலும் தொடர்ந்து ஒலித்து வருகிறது.
>
> தனித்து ஒரு குழுவமைத்து தான் பெண்களின் பங்கினை அதிகரிக்க முடியுமா?
> இணைந்தே இதனை சாதிக்க இயலும் என்பதே எமது கருத்து... இது குறித்து அனைவரின்
> கருத்தினையும் அறிய  விழைகிறோம்...
>
> --
> அன்புடன்,
> ஆமாச்சு.
> https://wiki.ubuntu.com/sriramadas
>
> சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
> தொழுது படித்திடடி பாப்பா
> செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
> தினமும் புகழ்ந்திடடி பாப்பா
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam at lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070217/d87d6329/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list