oru nalla yoosanai..
இப்பொழுது, நிறைய படித்த பெண்கள் கல்யாணமானதும், வீட்டோடு இருந்துவிடுகிறார்கள். அவர்களுடைய கணிணி அறிவை, உபுந்த்து செயல்பாடுகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.
பெண்கள் அமைப்பு என்பது, என்னைப் பொறுத்த வரை, சரியே. 
On 2/17/07, ம. ஸ்ரீ ராமதாஸ் <
shriramadhas@gmail.com> wrote:
வணக்கம்,
உபுண்டு என்றல்லாது பொதுவாகவே கட்டற்ற மென்பொருள் சமூகத்தின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதினை உணர்ந்து உபுண்டு பெண்கள் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது.
இது தேவைதானா? பெண்களின் பங்களிப்பினை எங்ஙனம் அதிகப் படுத்துவது என்பது குறித்த சர்ச்சை உபுண்டு நிர்வாகக் குழுவிலும் மட்டுமல்லாது... ஏனைய மடலாடற் குழுக்களிலும் தொடர்ந்து ஒலித்து வருகிறது.
தனித்து ஒரு குழுவமைத்து தான் பெண்களின் பங்கினை அதிகரிக்க முடியுமா? இணைந்தே இதனை சாதிக்க இயலும் என்பதே எமது கருத்து... இது குறித்து அனைவரின் கருத்தினையும் அறிய விழைகிறோம்...
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam