[உபுண்டு தமிழகம்]பெண்களின் பங்களிப்பு குறித்து...
ஆமாச்ச
ஆமாச்ச
Sun Feb 18 17:01:49 GMT 2007
On Sun, 2007-02-18 at 21:55 +0530, vikram balaji wrote:
> பெண்கள் அமைப்பு என்பது, என்னைப் பொறுத்த வரை, சரியே.
>
ஆம். பெண்களை உற்சாகப் படுத்தி பங்குகொள்ள வைக்க மட்டுமே இவ்வமைப்பு
செயல்படுமாயின் இது ஏற்படுத்தப் படுவது சரியானதே.
மேலும்.. இவை எத்தனை காலங்கள் இயங்கப் போகின்றன.. இதன் நோக்கங்கள் என்ன..
அவை பூர்த்தி ஆனவுடன் இதனை களைந்து விடவேண்டும்... களைந்து பொதுவான
குழுமங்களோடு இணைத்து விட வேண்டும்...
பெண்களுக்கென்று தனியாக அமைக்கப் பட்ட அமைப்புகளின் துரதிருஷ்ட வசமான
விஷயமொன்று, இவை பெண்களின் வெற்றியென்று தனியாக அதனைக் கொண்டாட
முற்படுமளவிற்கு போவது தான்..
சில சமயங்களில் இது துவேஷமாகவும் மாறிவருவதைக் காணுகின்றோம்.. இதனை
யெல்லாம் கருத்தில்... இதன் பணி இது தான் இவ்வளவு காலம் தான் என்பதை
திட்டமிட்டு செயல் ப்ந்டுத்த முற்படுவது சாலச்சிறந்தது..
அன்புடன்,
ஆமாச்சு.
More information about the Ubuntu-tam
mailing list