வணக்கம்.... தேதி: 18 பிப்ரவரி 2007, ஞாயிற்றுக் கிழமை நேரம்: இந்திய நேரம் இரவு 8.00 லிருந்து 9.00 மணி வரை வாயில்: #ubuntu-tam விவாதப் பொருள்: கேடீயீ தமிழாக்கம், சொல் திருத்தியின் அவசியம், தமிழக உப குழுக்கள்... அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம். அன்புடன், ஆமாச்சு.