[உபுண்டு தமிழகம்]சூசே வின் கையேடு..

amachu shriramadhas at gmail.com
Mon Dec 11 02:23:55 GMT 2006


On Mon, 2006-12-11 at 06:49 +0530, sridhar srinivasan wrote:
> But first let me know how to key in Tamil characters in Linux.

தாங்கள் உபுண்டுவினை  பயன்படுத்துங்கால்,

https://wiki.ubuntu.com/TamilTeam/Ubuntu_Tamil_Howto

தாங்கள் Kubuntu பயன்படுதுகிற பட்சத்தில், சுருக்கமாக கிழே  கொடுக்கப்
பட்டுள்ள இணைப்பின் உதவியை  நாடவும்.

https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/2006-November/000016.html

இவற்றை  செய்தீர்களானால் Phonetic & Inscript முறையில் தங்களால் உள்ளீடு
செய்ய இயலும்.

தங்களுக்கு தமிழகத்தின் தட்டச்சு முறையான ரெமிங்டன் முறையில் தட்டச்சு
செய்ய விருப்பமென்றால்,

கீழ்காணும் முகவரியை உலாவியின் முகவரித் தட்டியில் நகலெடுத்து ஒட்டவும்..

http://nrcfosshelpline.in/Suzhi/ரெமிங்கடன்_தட்டச்சு_முறை

அப்பக்கதில் கொடுக்கப் பட்டுள்ள வழிமுறைகளை  பின்பற்றவும்.

நன்றி.


-- 
அன்புடன்,

ம. ஸ்ரீ ராமதாஸ்.

[SRI RAMADOSS M]
Contact Person: Ubuntu Tamil Team
Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
Blog: http://aamachu.blogspot.com/
IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
----
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
இங்கு எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு - பாரதி
----





More information about the Ubuntu-tam mailing list