[உபுண்டு தமிழகம்]சூசே வின் கையேடு..

sridhar srinivasan penguin.chn at gmail.com
Mon Dec 11 01:19:31 GMT 2006


But first let me know how to key in Tamil characters in Linux.
I would like to use Tamil in my mail but I can not as on date input Tamil
characters through linux.
May I know if any specific software is to be installed (like Kural/Murasu in
windows) ?

Thanks.

Boovarahan S

On 12/10/06, amachu <shriramadhas at gmail.com> wrote:
>
> அன்புடையீர்,
>
> சூசே GNU/லினக்ஸ் எல்காட் நிறுவனத்தின் மூலம் 3000 பஞ்சாயத்துகளுக்கு
> விநியோகிக்கப்பட உள்ளது.
>
> அதன் பொருட்டு விநியோகிக்கப் படவுள்ள கையேட்டின் முதல் பாகத்தை இத்துடன்
> பிணைத்துள்ளேன்.
>
> இதில் இருக்கும் கலைச்சொற்கள் நமக்கும் பயன்படலாம். மேலும் இதனை
> சரிபார்க்க வேண்டுமென உமா  சங்கர் அவர்கள் தெரிவித்ததாக இன்றைய ILUGC
> சந்திப்பில் தெரிவித்தனர்.
>
> மேலும் பஞ்சாயத்துகளிலிருந்து வரும் பிரதிநிதிகளுக்கு இதனை  பாடமெடுக்க
> தன்னார்வத் தொண்டர்கள் தேவைபடுகிறார்கள்.
>
> மாநிலத்தின் பல பகுதிகளிலும் இவ்வகுப்புகள் நடைபெற உள்ளன.
>
>
> --
> அன்புடன்,
>
> ம. ஸ்ரீ ராமதாஸ்.
>
> [SRI RAMADOSS M]
> Contact Person: Ubuntu Tamil Team
> Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
> Blog: http://aamachu.blogspot.com/
> IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
> ----
> எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
> இங்கு எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு - பாரதி
> ----
>
>
>
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam at lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>
>
>
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20061211/9fb5d571/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list