[உபுண்டு_தமிழ்][FreeTamilComputing] ubuntu 8.04ம் தமிழும்

கா. சேது | K. Sethu skhome at gmail.com
Sat May 10 10:47:58 BST 2008


ஆமாச்சு, நண்பர்களே

ஆமாச்சுவின் https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/2008-May/001458.html
, மே 4 - 4:37 PM மடலுக்குப்பின் மொத்தம் 5 மடல்கள் எங்களிருவரிடையே
சென்ற 4, 5 ஆம் திகதிகளில் பரிமாறப்பட்டுள்ளன. அவற்றில் ஆமாச்சுவின்
https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/2008-May/001459.html
 மடல் மட்டும் இம்மடலாற்ற குழுவிற்கு வந்துள்ளது. ஏனைய நான்கும்
குழுமத்துக்கு விட்டுப்போயுள்ளன. அவற்றில் ஆளுக்கு இரு மடல்கள்.
தொடர்ச்சியாக வாசிக்க உதவும் வகையில் இடையில் குழுமத்துக்கு வந்த
(மேற்கூறிய 001459.html) மடலையும் சேர்த்து 5 மடல்களையும் கீழே
இட்டுள்ளேன். இடையில் வந்தது 3 வது.

3-4 நாட்கள் முன் நான் செய்த சோதனைகளில் ஆமாச்சு பரிந்துரைத்த வழி
(https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/2008-May/001456.html)
கடைப்பிடிக்கப்படின் உபுண்டுவின் தற்போதைய நிகழ்வட்டு, முன்னைய
நிகழ்வட்டு, மற்றும் புதிதாக பதிவிறக்கி வன்தட்டில் நிறுவிய சுபுண்டு
ஆகிய அமர்வுகளில் ஆமாச்சு கண்டது போல துல்லியம் எனக்கும் சீராகிறது.

ஆனால் வன்தட்டில் முன்னர் உபுண்டு பீட்டா இறுவட்டு கொண்டு நிறுவி இதுவரை
எல்லா மேம்பாடுகளையும் இற்றுள்ளதில் இந்த மாற்றம் மட்டுமே சேர்ப்பினும்
அவ்வாறு சீராவதில்லை.

இன்னொரு முறையிலும் defoma வின் hints களை புறக்கணித்தில் செய்யும்
மாற்றம் ஒன்றும் செயது பார்த்தேன். விளைவுகள் மேற்கூறிந்து போலவே. (எனது
வன்தட்டு உபுண்டுவில் சீராகமல் ஆனால் ஏனைய 3 அமர்வுகளில் சீராகிறுது).
அம்முறை பற்றி பின்னர் எழுதுகிறேன்.

மேம்படுத்தப்பட்ட உபுண்டு வன்தட்ட அமர்வில் ஏன் வழு குறைக்கும் மாற்றம்
தடைப்படுகிறது எனபதைக் கண்டறிய வேண்டியுமுள்ளது.

துல்லியம் தவிர அளவு சிறிதாயிருப்பது அவ்வளவு பெரிய பிரச்சினை அல்ல.
ஏனெனில் எழுத்துரு அளவை ஒரு படி கூட்டினாலே போதுமாகிறது (எனக்கத்
தென்படும் விதத்தில்).

ஆயினும் இன்னொரு குறைபாடும் உள்ளது. மேற்கூறிய துல்லியத்தை சீராக்கும்
மாற்றங்களைச் செய்த பின்னும் கநோம் மேசைத்தளத்தில் ta_IN locale (மற்றும்
அது போல கேபசூ வில் தமிழ் மொழி) சூழலில் தோற்றம் (Apperance) அமைக்கும்
சாரளத்தில் எழுத்துருக்களுக்கு விவரங்கள் (Details) என்பதை அமுக்கின்
வரும் Best Shapes, Best Contrast, Sub Pixel Rendering போன்றவற்றில்
எழுத்துக்கள் கட்டம் கட்டமாக மட்டும் தென்படுவது அதுவாகும்.

நான் டெபியன் - Lenny பதிவிறக்கி சோதித்த பின் நேரடியாக டெபியனுக்கே
வழு அறிக்கை தாக்கல் செய்யலாம் என நினைத்துள்ளேன்.

விரைவில் தொடர்வேன்.

~சேது

================================================================

Mail 1 - Amachu to Sethu - May 4 9:53 PM:

romம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <amachu at ubuntu.com>
reply-toamachu at ubuntu.com
to"கா. சேது | K. Sethu" <skhome at gmail.com>
dateSun, May 4, 2008 at 9:53 PM
subjectRe: [உபுண்டு_தமிழ்][FreeTamilComputing] ubuntu 8.04ம் தமிழும்
mailed-bygmail.com2008/5/4 கா. சேது | K. Sethu <skhome at gmail.com>:
>
> உபுண்டு நிகழ்வட்டில் வேறு மாற்றங்கள் இல்லாமல் இம்மாற்றம் மட்டும்
> செய்து பார்த்து சொல்லுங்கள்.
>

இதனை நிகழ்/ பழகு வட்டிலிருந்தவாறே தட்டெழுதுகிறேன். இந்நிலையில் இந்திய
மொழிகளுக்கான மின்னெழுத்துக்களில் லோஹித் வகையறாக்களே கிடைக்கப்
பெறுகிறது.

/usr/share/fonts/truetype/ttf-indic-fonts-core/lohit_gu.ttf
/usr/share/fonts/truetype/ttf-indic-fonts-core/lohit_hi.ttf
/usr/share/fonts/truetype/ttf-indic-fonts-core/lohit_pa.ttf
/usr/share/fonts/truetype/ttf-indic-fonts-core/lohit_ta.ttf

ttf-indic-fonts வகையில் அடக்கப்பட்டுள்ள காதம்பரி, கல்யாணி உள்ளிட்ட
தமிழ் மின்னெழுத்துக்கள் இயல்பிருப்பாக நிறுவப் பெறவில்லை.

லோஹித்தில் மலையாளம் இல்லையோ, ttf-indic-fonts வகையிலிருக்கும்
மலையாள மின்னெழுத்துக்கள் இயல்பிருப்பாக நிறுவப்பட்டுள்ளது. (எண்ட
குருவாயூரப்பா! ;-))

1) மாற்றம் செய்யும் முன்னர் உபுண்டு தமிழ் குழும தளத்தின் திரைக் காட்சி

http://picasaweb.google.co.uk/shriramadhas/HjMXtI/photo#5196556638211439842

2) மாற்றம் (இன்றைய முதல் மடலில் குறிப்பிட்டிருந்த மாற்றம்) செய்த
பின்னர் உபுண்டு தமிழ் குழும தளத்தின் திரைக் காட்சி

http://picasaweb.google.co.uk/shriramadhas/HjMXtI/photo#5196556638211439858

வேறு யாராவது சோதித்தீர்களா?
--
ஆமாச்சு
==============================================

Mail 2 : Sethu to Amachu - May 4 11:37 PM

கா. சேது | K. Sethu to amachu
show details May 4 (6 days ago)
Reply

fromகா. சேது | K. Sethu <skhome at gmail.com>
toamachu at ubuntu.com
dateSun, May 4, 2008 at 11:37 PM
subjectRe: [உபுண்டு_தமிழ்][FreeTamilComputing] ubuntu 8.04ம் தமிழும்
mailed-bygmail.com


2008/5/4 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <amachu at ubuntu.com>:
>
> 2008/5/4 கா. சேது | K. Sethu <skhome at gmail.com>:
>
> > உபுண்டு நிகழ்வட்டில் வேறு மாற்றங்கள் இல்லாமல் இம்மாற்றம் மட்டும்
> > செய்து பார்த்து சொல்லுங்கள்.
> >
> >
>
> இதனை நிகழ்/ பழகு வட்டிலிருந்தவாறே தட்டெழுதுகிறேன். இந்நிலையில் இந்திய
> மொழிகளுக்கான மின்னெழுத்துக்களில் லோஹித் வகையறாக்களே கிடைக்கப் பெறுகிறது.
>
> /usr/share/fonts/truetype/ttf-indic-fonts-core/lohit_gu.ttf
> /usr/share/fonts/truetype/ttf-indic-fonts-core/lohit_hi.ttf
> /usr/share/fonts/truetype/ttf-indic-fonts-core/lohit_pa.ttf
>
> /usr/share/fonts/truetype/ttf-indic-fonts-core/lohit_ta.ttf
>
> ttf-indic-fonts வகையில் அடக்கப்பட்டுள்ள காதம்பரி, கல்யாணி உள்ளிட்ட தமிழ்
> மின்னெழுத்துக்கள் இயல்பிருப்பாக நிறுவப் பெறவில்லை.

TAMu , TSCu எழுத்துருக்கள் 8 உம் ttf-tamil-fonts பொதியில்தான்
உள்ளடக்கப்பட்டுள்ளவை. (நான் முன்னர் எடுத்துக் கூறியுள்ளேன்)

ttf-indic-fonts என்பது ஒரு Meta package ஆனது. அப்பொதியை நிறுவினால்
ttf-indic-fonts-core, ttf-tamil-fonts மற்றும் எல்லா indic
மொழிகளுக்கான ttf எழுத்துருக்களுக்கான பொதிகளையும் நிறுவப்படும்.

ttf-indic-fonts-core எல்லாருக்கும் கட்டாயமாக நிறுவப்படுவது.
ttf-indic-fonts மற்றும் ttf-tamil-fonts கட்டாயமானதல்ல.

ஆனால் ttf-tamil-fonts ஆனது language-support-ta meta package
நிறுவுகையில் நிறுவப்பட்டுவிடும். ( language-support-ta depends on
language-support-fonts-ta which i turn depends on ttf-tamil-fonts).
அதாவது அநேக தமிழ் பயனர்கள் தமிழிற்கான எல்லா துணைப் பொதிகளையும்
நிறுவுவதால் ttf-indic-fonts நிறுவுவது அத்தியாவசியமற்றது. வேண்டுமானால்
நிறுவுவது.

http://packages.ubuntu.com/hardy/ttf-indic-fonts என்ற பக்கத்தை
பாருங்கள். அதில் list of files அமுக்கிப்பார்த்தால் தெரியும்
ttf-indic-fonts பொதியில் ஓர் எழுத்துருவும் உள்ளிடப்படவில்லை. மாறாக
ttf-indic-fonts எல்லா இந்திக் மொழிகளுக்கான எழுத்துரு பொதிகளிலும்
dependent ஆனது. எல்லா இந்திக் மொழிகளுக்கான ttf எழுத்துரு பொதிகளையும்
ஒரே நேரத்தில் நிறுவுவதற்காவே அந்த ttf-indic-fonts பொதி.

>
> லோஹித்தில் மலையாளம் இல்லையோ, ttf-indic-fonts வகையிலிருக்கும்
> மலையாள மின்னெழுத்துக்கள் இயல்பிருப்பாக நிறுவப்பட்டுள்ளது. (எண்ட
> குருவாயூரப்பா! ;-))
>
Lohit ( லோஹிட் ) என குஜராத்தி, இந்தி, பஞ்சாபி மற்றும் தமிழ் ஆகிய
நான்கு எழுத்துருக்களின் பெயர்கள் தொடங்குவதே தவிர தாங்கள் வினவுவதில்
"லோஹித்தில்" என்று கூறக்கூடியதாக Lohit என ஒரு கட்டகம் (system) ஒன்றும்
இல்லையே? Lohit Malayalam என்று ஒன்றும் இல்லை சரிதான். ஆனால்
எல்லாருக்கும் நிறுவப்படுவதான ttf-indic-fonts-core உள்ள MalOtf.ttf
என்பது மலையாள எழுத்துரு. Malige (b, n) என்பன கன்னடதிற்கு. utkal.ttf
ஒரியத்திற்கு. Mukti வங்காளத்திற்கு.

தாங்கள் Lohit எனத் தொடங்கும் எழுத்துருக்கள் மட்டும் இயல்பிருப்பாக
நிறுவப்படுதாக தவறாக கருதுவது போலத் தெரிவதால்தான் இவற்றை இங்கு இவ்வாறு
எடுத்துக் கூறுகிறேன். மற்றையபடி இத்தகவற்கள் நமது வழு பிரச்சினைக்கு ஒரு
தொடர்பும் அற்றது.

> 1) மாற்றம் செய்யும் முன்னர் உபுண்டு தமிழ் குழும தளத்தின் திரைக் காட்சி
>
> http://picasaweb.google.co.uk/shriramadhas/HjMXtI/photo#5196556638211439842
>
> 2) மாற்றம் (இன்றைய முதல் மடலில் குறிப்பிட்டிருந்த மாற்றம்) செய்த பின்னர்
> உபுண்டு தமிழ் குழும தளத்தின் திரைக் காட்சி
>
> http://picasaweb.google.co.uk/shriramadhas/HjMXtI/photo#5196556638211439858
>

தாங்கள் காட்டிய இரு திரைக்காட்சிகளுக்கும் இடையில் வித்தியாசம் ஒன்றும் காணவில்லை.

தயவு செய்து உலாவியில் ஒப்பிடுவதை மட்டும் செய்து கொண்டிருக்க வேண்டாம்.
ஏனெனில் உலாவியில் எழுத்துருக்கள் அமைப்புக்கள் நமக்கு மேலதிக variables.

தாங்கள் மாற்றம் முன். மாற்றம் பின் என எடுத்துக்காட்டுகையில் பினவரும்
படி செய்யுங்கள்;

1. கநோம் சூழலுக்கு language = tamil புகுபதிகை செய்து menu களில்
தமிழில் உள்ளவைகள் தென்படும் விதம் மற்றும் gedit இல் இயல்பான monospace
எழுத்துரு பாவிக்கையில்  தென்படும் விதம் எடுத்துக்காட்டுங்கள்.

2. கேபசூ (KDE3) விற்கு regional and language setting இல் தமிழை
முன்னிலைப்படுத்தி பின் menu களில் தமிழில் உள்ளவைகள் தென்படும் விதம்

மற்றும் gnome, kde3 இடையே இவ்வழுவின் தோற்றப்பாடு வித்தியாசமாக உள்ளதா
என்பதையும் அவதானித்து சொல்லவும்


நான் இதுவரை kde களில் சோதித்து குறைவாகவே. இதுவரைப் பார்த்தில்
வன்தட்டில் நிறுவி முற்றாக மேம்படுத்தியுள்ள KDE 3 சூழிலில் menu க்களில்
தமிழில் வழு தெரிகிறது. ஆனால் நிகழ்வட்டு அமர்வொன்றில் பார்க்கையில்
பிரச்சினை இருக்கவில்லை - அதை ஆராயவுள்ளேன்.

தங்களது முன்னைய மடலுக்கு வாசித்து பதில் இனி எழுதுவேன்

~சேது
- Hide quoted text -
> வேறு யாராவது சோதித்தீர்களா?
> --
> ஆமாச்சு

============================================================

Mail 3 Amachu to Sethu (This is archived at
https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/2008-May/001459.html)

rom	ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <amachu at ubuntu.com>
reply-to	ubuntu-l10n-tam at lists.ubuntu.com,
amachu at ubuntu.com
to	ubuntu-l10n-tam at lists.ubuntu.com
date	Mon, May 5, 2008 at 7:55 AM
subject	Re: [உபுண்டு_தமிழ்][FreeTamilComputing] ubuntu 8.04ம் தமிழும்
mailing list	ubuntu-l10n-tam.lists.ubuntu.com Filter messages from
this mailing list
	
hide details May 5 (6 days ago)
	
	
Reply
	
	
2008/5/4 கா. சேது | K. Sethu <skhome at gmail.com>:


  > தாங்கள் காட்டிய இரு திரைக்காட்சிகளுக்கும் இடையில் வித்தியாசம்
ஒன்றும் காணவில்லை.இருக்கிறது. உற்று நோக்கின் முந்தையதைக் காட்டியதும் பிந்தையதில் தெளிவு
கூட்டப்பட்டிருப்பது விளங்கும்.

தமிழ் பெயரிடப்பட்ட அடைவையும் ஒப்பு நோக்கியே சொல்கிறேன்

-- 
ஆமாச்சு
--====================================================================\

Mail 4: Amachu to Sethu May 5 8:32 AM

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M to me
show details May 5 (6 days ago)
Reply
fromம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <amachu at ubuntu.com>
reply-toamachu at ubuntu.com
to"கா. சேது | K. Sethu" <skhome at gmail.com>
dateMon, May 5, 2008 at 8:32 AM
subjectRe: [உபுண்டு_தமிழ்][FreeTamilComputing] ubuntu 8.04ம் தமிழும்
mailed-bygmail.com
2008/5/4 கா. சேது | K. Sethu <skhome at gmail.com>:
>
>
> தயவு செய்து உலாவியில் ஒப்பிடுவதை மட்டும் செய்து கொண்டிருக்க வேண்டாம்.
> ஏனெனில் உலாவியில் எழுத்துருக்கள் அமைப்புக்கள் நமக்கு மேலதிக variables.
>1) ஜிஎடிட் மாற்றத்திற்கு பின்
http://picasaweb.google.com/shriramadhas/zDXldB/photo#5196722282215144738

2) ஜிஎடிட் மாற்றத்திற்கு முன்
http://picasaweb.google.com/shriramadhas/zDXldB/photo#5196722286510112050


--
ஆமாச்சு
=======================================================

Mail 5 : Sethu to Amachu May 5 10:20 AM

கா. சேது | K. Sethu to amachu
show details May 5 (6 days ago)
Reply

fromகா. சேது | K. Sethu <skhome at gmail.com>
toamachu at ubuntu.com
dateMon, May 5, 2008 at 10:20 AM
subjectRe: [உபுண்டு_தமிழ்][FreeTamilComputing] ubuntu 8.04ம் தமிழும்
mailed-bygmail.com


2008/5/5 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <amachu at ubuntu.com>:
>
>
> 1) ஜிஎடிட் மாற்றத்திற்கு பின்
> http://picasaweb.google.com/shriramadhas/zDXldB/photo#5196722282215144738
>
> 2) ஜிஎடிட் மாற்றத்திற்கு முன்
> http://picasaweb.google.com/shriramadhas/zDXldB/photo#5196722286510112050

இரு png கோப்புக்களையும் பதிவிறக்கி மாற்றி மாற்றி ஒரே zoom இல்
பார்க்கையில் துல்லியம் முன்னேறுவது தெரிகிறது. ஆனால் அளவில் மாற்றம்
இல்லை. கட்ஸியில் பெரிதாக உள்ளது போல வரவேண்டும் வழு தீர்க்க.

மேலும் சில வினாக்கள் எழுகின்றன.

 a). ஜிஎடிட் இல் பாவித்த எழுத்துரு monospace அல்லது sans? size 10?

b). நிறுவி இருந்த தமிழிற்கான எழுத்துருக்கள் lohit_ta, ttf-tamil-fonts
தரும் TSCu மற்றும் TAMu எழுத்துருக்கள் மட்டுமா அல்லது மேலதிகமாக
வேறும் உண்டாயின் எவை?

c). நேற்று தாங்கள் குறிப்பிட்டது:

//2) மாற்றம் (இன்றைய முதல் மடலில் குறிப்பிட்டிருந்த மாற்றம்) செய்த
பின்னர் உபுண்டு தமிழ் குழும தளத்தின் திரைக் காட்சி//

அதாவது பின்வரும் மாற்றம் மட்டுமே?
//
1) இம்டலுடன் இணைக்கப் பட்டுள்ள கோப்பை (20-lohit-tamil.conf)
/etc/fonts/conf.avail (இவ்வடைவில் இயற்ற தாங்கள் முதன்மை பயனர் அந்தஸ்து
பெற்றிருத்தல் வேண்டும் என்பதை கருத்தில் கொள்க)

2) முனையத்திலிருந்து கீழ்காணும் ஆணையிடவும்.

$ sudo ln -s /etc/fonts/conf.avail/20-lohit-tamil.conf
/etc/fonts/conf.d/20-lohit-tamil.conf
//

d). நிகழ்வட்டு உபுண்டு தானே (குபுண்டு, குபுண்டு-கேடீஈ4 அல்லவே)?
அப்படியாயின் கான்கரர் மேலதிக நிறுவல். (அதை நிறுவுவதினால் உபுண்டு
நிகழ்வட்டமர்வில் மாற்றம் ஏற்படுகின்றதா என்பதை நான்
சோதிக்கவேண்டியுள்ளது)

பதில் உடனடியாக வேண்டியதில்லை - அநேகமாக நாளை (06-May) மாலை பின்னரே நான்
சோதனைகளை தொடர இயலும்.

~சேது


More information about the Ubuntu-l10n-tam mailing list