[உபுண்டு_தமிழ்][FreeTamilComputing] ubuntu 8.04ம் தமிழும்

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Sun May 4 16:37:59 BST 2008


2008/5/4 கா. சேது | K. Sethu <skhome at gmail.com>:

> வேறு ஏதாவது செய்திருந்தீர்களா?
>

முந்தைய மடல்களில் உள்ள மாற்றங்கள் உள்ளன.

1) /etc/fonts/fonts.conf
2) /etc/X11/xorg.conf

இவற்றை தவிர /etc/fonts/conf.d/ttf-tamil-fonts.conf கோப்பில்

Lohit Tamil என்றிருந்ததற்கு பதிலாக  TAMu_Kalyani எனவும் மாற்றியிருக்கிறேன்.
சோதனைக்காக.

<match target="font">
        <test name="lang" compare="contains">
                <string>ta</string>
        </test>
        <alias>
                <family>serif</family>
                <prefer>
                        <family>TAMu_Kalyani</family>
                </prefer>
        </alias>
</match>



>
> உபுண்டு நிகழ்வட்டில் வேறு மாற்றங்கள் இல்லாமல் இம்மாற்றம் மட்டும்
> செய்து பார்த்து சொல்லுங்கள்.


அவசியம் சொல்கிறேன்.


>
>
> தாங்கள் காட்டும் sym link போல கட்ஸியில் Lohit Gujarathi க்கு
> இருப்பதையிம் பார்த்தேன். கட்ஸியில் Lohit Tamil க்கு அப்படி இல்லைதானே ?
>
>
ஆம். இது /etc/defoma/hints அடைவில் உள்ள கோப்புகளால் எழும் விளைவுகளை
தவிர்ப்பதற்கான முறை என்பது எமது ஊகம்.

-- 
ஆமாச்சு
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080504/31485130/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list