[உபுண்டு_தமிழ்]கேபசூ 4.1 வெளியீட்டுடன் தமிழ்

ஆமாச்சு amachu at ubuntu.com
Tue May 13 05:13:09 BST 2008


வணக்கம்

கேபசூ 4.1 வெளியீட்டுடன் கிடைக்கப் பெறும் மொழிகளில் தமிழும் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொ
ள்கிறோம்.

இதற்கு தேவையான அத்தியாவசிய(1) மொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டுவிட்டன. பணி தொடர்கிறது.

(1) http://l10n.kde.org/stats/gui/trunk-kde4/essential/

-- ஆமாச்சு


More information about the Ubuntu-l10n-tam mailing list