[உபுண்டு_தமிழ்][FreeTamilComputing] Anybody tried remastering ubuntu 7.10

ம. ஸ்ரீ ராமதாஸ் amachu at ubuntu.com
Wed Apr 23 15:09:34 BST 2008


2008/4/23 Muguntharaj Subramanian <mugunth at gmail.com>:

>
> என்னைக் கேட்டால்  தமிழாக்கத்தை எல்லாம் தள்ளிவையுங்கள் என்று சொல்லுவேன்.
> முதலில் தமிழைப் சுலபமாக எந்த ஒரு செட்டிங்கும் இல்லாமல் லினக்ஸில் பயன்படுத்த
> முடியவேண்டும் (விண்டோஸ் போல்) அது ஆங்கில இடைமுகமாகவே இருந்தாலும் பிரச்சனை
> இல்லை. இடைமுகத்தை மட்டும் தமிழில் மாற்றிவிட்டு தமிழைப் பயன்படுத்த
> முடியவில்லை என்றால் என்ன பயன்?
>


எக்ஸ்கேபி முறையில் தற்போது கிடைக்கப் பெறும் எந்த ஒரு குனு லினக்ஸ்
இயங்குதளத்திலும் இப்போதே இது சாத்தியந்தான்.



>
>
> ம்... விசயத்துக்கு வருவோம்...
> உபுண்டுவை ரீமாஸ்டர் செய்து அனுபவம் இருப்பவர்கள் உங்கள் அனுபவங்களை
> எழுதுங்கள்.
>
>
இதனை செய்து மாதந்நதோறும் நடைபெறும் குனு லினக்ஸ் பயிற்சி வகுப்பில்
பயன்படுத்திய அனுபவத்திலுந்தான் உரைக்கிறேன்.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20080423/711cded3/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list