என்னைக் கேட்டால்  தமிழாக்கத்தை எல்லாம் தள்ளிவையுங்கள் என்று சொல்லுவேன். முதலில் தமிழைப் சுலபமாக எந்த ஒரு செட்டிங்கும் இல்லாமல் லினக்ஸில் பயன்படுத்த முடியவேண்டும் (விண்டோஸ் போல்) அது ஆங்கில இடைமுகமாகவே இருந்தாலும் பிரச்சனை இல்லை. இடைமுகத்தை மட்டும் தமிழில் மாற்றிவிட்டு தமிழைப் பயன்படுத்த முடியவில்லை என்றால் என்ன பயன்?
எக்ஸ்கேபி முறையில் தற்போது கிடைக்கப் பெறும் எந்த ஒரு குனு லினக்ஸ் இயங்குதளத்திலும் இப்போதே இது சாத்தியந்தான்.
ம்... விசயத்துக்கு வருவோம்...
உபுண்டுவை ரீமாஸ்டர் செய்து அனுபவம் இருப்பவர்கள் உங்கள் அனுபவங்களை எழுதுங்கள்.
இதனை செய்து மாதந்நதோறும் நடைபெறும் குனு லினக்ஸ் பயிற்சி வகுப்பில் பயன்படுத்திய அனுபவத்திலுந்தான் உரைக்கிறேன்.
அன்புடன்,
ஆமாச்சு.