[உபுண்டு_தமிழ்]கட்ஸிக்கு மேம்படுத்த...

M.Mauran | மு.மயூரன் mmauran at gmail.com
Mon Oct 29 09:41:23 GMT 2007


கட்சியில் இணைய வேகம் மந்தமாக இருப்பதாகவும், இந்தப்பிரச்சினை பலருக்கும்
இருப்பதாகவும் நண்பர் ஒருவர் மின்னஞ்சல் இட்டிருந்தார்.
உண்மையா?

-மு.மயூரன்

On 10/29/07, ஆமாச்சு <amachu at ubuntu.com> wrote:
>
> ரொம்பத் தாமதமா எழுதுவதற்கு மன்னிக்கவும்..
>
> On Thursday 18 Oct 2007 8:05:37 pm you wrote:
> > > நாளை கட்ஸி வெளிவருவதை முன்னிட்டு பைஸ்டியிலிருந்து கட்ஸிக்கு
> > > மேம்படுத்துவதற்கான பக்கமொன்றி னை வளர்த்தெடுத்துள்ளோம்
> > > அணுகவும்: http://ubuntu-tam.org/wiki/index.php?title=
> கட்ஸிக்கு_மேம்படுத்த
> >
> > அதில் மாற்று வட்டுக்களைப் பற்றியும் தாங்கள் எழுதியுள்ளீர்கள். எனவே
> கோபுண்டு
> > நிறுவுவதைப் பற்றியும்  குறிப்பிடலாமே?.
>
> ஆம்.
>
> >
> > மாற்று வட்டிலிருந்து கோபுண்டு மேசைத்தளம் மட்டுமான இயங்குதளம்
> நிறுவுகையில்
> > அநேக மென்பொருள்  செயலிகள் அவ்விறுவட்டில்  உள்ளடக்கப்படாமையால்  நிறுவிய
> > பின்னே பிணையத்திலிருந்தே மென்பொருட்களை நிறுவ வேண்டியிருக்கும் என
> மேற்கூறிய
> > மடலாற்ற குழுமத்தில் இங்கும் அங்கும் சில மடல்களை வாசித்ததில் கண்டேன்.
> >
>
> http://www.ubuntu.com/products/whatisubuntu/gobuntu பாருங்க.
>
> விகியாகையால் தாங்ளும் தொகுத்துதவுமாறுக் கேட்டுக் கொள்கிறேன்.
>
>
> --
> அன்புடன்,
> ஆமாச்சு.
> http://amachu.net
>
> வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
> வாழிய பாரத மணித்திரு நாடு!
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>



-- 
http://www.mauran.blogspot.com | http://www.tamilgnu.blogspot.com |
http://www.noolaham.net
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20071029/c1bca617/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list