கட்சியில் இணைய வேகம் மந்தமாக இருப்பதாகவும், இந்தப்பிரச்சினை பலருக்கும் இருப்பதாகவும் நண்பர் ஒருவர் மின்னஞ்சல் இட்டிருந்தார்.
உண்மையா?
-மு.மயூரன் 
On 10/29/07, 
ரொம்பத் தாமதமா எழுதுவதற்கு மன்னிக்கவும்..
On Thursday 18 Oct 2007 8:05:37 pm you wrote:
> > நாளை கட்ஸி வெளிவருவதை முன்னிட்டு பைஸ்டியிலிருந்து கட்ஸிக்கு
> > மேம்படுத்துவதற்கான பக்கமொன்றி னை வளர்த்தெடுத்துள்ளோம்
> > அணுகவும்: 
http://ubuntu-tam.org/wiki/index.php?title=கட்ஸிக்கு_மேம்படுத்த
> அதில் மாற்று வட்டுக்களைப் பற்றியும் தாங்கள் எழுதியுள்ளீர்கள். எனவே கோபுண்டு
> நிறுவுவதைப் பற்றியும் குறிப்பிடலாமே?.
ஆம்.
> மாற்று வட்டிலிருந்து கோபுண்டு மேசைத்தளம் மட்டுமான இயங்குதளம் நிறுவுகையில்
> அநேக மென்பொருள் செயலிகள் அவ்விறுவட்டில் உள்ளடக்கப்படாமையால் நிறுவிய
> பின்னே பிணையத்திலிருந்தே மென்பொருட்களை நிறுவ வேண்டியிருக்கும் என மேற்கூறிய
> மடலாற்ற குழுமத்தில் இங்கும் அங்கும் சில மடல்களை வாசித்ததில் கண்டேன்.
http://www.ubuntu.com/products/whatisubuntu/gobuntu பாருங்க.
விகியாகையால் தாங்ளும் தொகுத்துதவுமாறுக் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net
வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
http://www.mauran.blogspot.com | http://www.tamilgnu.blogspot.com | 
http://www.noolaham.net