[உபுண்டு_தமிழ்]கேயுபுண்டு நிறுவும் முறை..

ஆமாச்சு amachu at ubuntu.com
Mon Apr 16 20:09:45 BST 2007


>
> பைஸ்டியிலும் முன்னைய வெளியீடுகளில் போல உள்ள ஒரு குறை  default எழுத்துருவான
> sans தமிழில் சரியாக உருப்பெறுவதில்லை என்பதே. தங்களது நிறுவல்
> குறிப்புகளிலும்
> எழுத்துருக்களை sans இலிருந்து serif க்கு மாற்றச் சொல்ல வேண்டும் முதல்
> படியாக !
>
>
https://bugs.launchpad.net/ubuntu/+bug/107067

இது குறித்து மேற்கண்ட முகவரியில் வழு படிவு செய்யப்பட்டுள்ளது. தேவையான
குறிப்புகளை  அவ்விடத்தே கொடுக்கும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி...


-- 
அன்புடன்,
ஆமாச்சு.
https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20070417/0cbd876c/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list