பைஸ்டியிலும் முன்னைய வெளியீடுகளில் போல உள்ள ஒரு குறை  default எழுத்துருவான
sans தமிழில் சரியாக உருப்பெறுவதில்லை என்பதே. தங்களது நிறுவல் குறிப்புகளிலும்

எழுத்துருக்களை sans இலிருந்து serif க்கு மாற்றச் சொல்ல வேண்டும் முதல் படியாக !

https://bugs.launchpad.net/ubuntu/+bug/107067

இது குறித்து மேற்கண்ட முகவரியில் வழு படிவு செய்யப்பட்டுள்ளது. தேவையான குறிப்புகளை  அவ்விடத்தே கொடுக்கும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி...

அன்புடன்,
ஆமாச்சு.

https://wiki.ubuntu.com/sriramadas

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா