[உபுண்டு_தமிழ்]Translation Guidelines - Making

ம.ராமதாஸ் shriramadhas at gmail.com
Tue Nov 7 16:27:23 GMT 2006


> நான் பார்த்த அளவில் சிலர் ஒரு உற்சாகத்தில் சில காலம் வேலை செய்கிறார்கள்.
> அவர்களுக்கு வேறு வேலை வந்து விட்டாலோ சூழ்னிலை மாறிவிட்டாலோ அந்த >வேலை
நின்று போகிறது. இப்படி பல வேலைகள் நின்று போயிருப்பதாக தோன்றுகிறது.

ஆம். நிச்சயமாக. மொழிபெயர்ப்போடு பங்கு முடிந்துவிடவில்லை. தொடர்ச்சியாக அதை
ஒவ்வொரு வெளியீட்டின் போதும் தக்க வைத்துக் கொள்வதில் உள்ளது.

அன்புடன்,
ம. ஸ்ரீ ராமதாஸ்.

[Sri Ramadoss M]
Founder - Ubuntu Tamil Team
Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
Blog: http://aamachu.blogspot.com/
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061107/78da0a0f/attachment-0001.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list