> நான் பார்த்த அளவில் சிலர் ஒரு உற்சாகத்தில் சில காலம் வேலை
செய்கிறார்கள்.
> அவர்களுக்கு வேறு வேலை வந்து விட்டாலோ சூழ்னிலை
மாறிவிட்டாலோ அந்த >வேலை நின்று போகிறது. இப்படி பல வேலைகள் நின்று
போயிருப்பதாக தோன்றுகிறது.

ஆம். நிச்சயமாக. மொழிபெயர்ப்போடு பங்கு முடிந்துவிடவில்லை. தொடர்ச்சியாக அதை ஒவ்வொரு வெளியீட்டின் போதும் தக்க வைத்துக் கொள்வதில் உள்ளது.

அன்புடன்,
ம. ஸ்ரீ ராமதாஸ்.

[Sri Ramadoss M]
Founder - Ubuntu Tamil Team

Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
Blog: http://aamachu.blogspot.com/