[உபுண்டு_தமிழ்]Translation Guidelines - Making

மு.மயூரன் | M.Mauran mmauran at gmail.com
Tue Nov 7 15:49:46 GMT 2006


இது தொடர்பான இறுதி முடிவுக்கு வருமுன் ரெட் ஹாட் போன்ற வேறு செயற்றிட்டங்கள்
இவற்றை எவ்வாறு கையாள்கிறன என்பது பற்றியும், இதற்கு முன்னர் மொழிபெயர்ப்பு
வேலைகளில் ஈடுபட்டவர்கள் , அவர்கள் பின்பற்றிய முறைவழிகள் பற்றியும்
தெரிந்துகொள்வது நலம்.

மேற்கண்ட விடயங்களோடு தொடர்புடையவர்களை தொடர்புகொண்டு முதலில்
பேசிப்பார்ப்போம்.

-மு.மயூரன்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061107/646b0b50/attachment.htm 


More information about the Ubuntu-l10n-tam mailing list