[உபுண்டு_தமிழ்]இன்றைய IRC உரையாடலில்...
மு.மயூரன் | M.Mauran
mmauran at gmail.com
Mon Dec 25 14:31:14 GMT 2006
மன்னிக்கவும் நண்பர்களே,
தற்போது எனக்கு இணைய இணைப்பு இல்லாமலிருப்பதால் மடல்களுக்கு உடனுக்குடன்
பதிலளிப்பதும் இணையவழி செயற்பாடுகளில் பங்களிப்பதும் சிரமமாக இருக்கிறது.
இணைப்பொன்றை பெற முயற்சித்து வருகிறேன். அதன் பின்னர் அனைத்திலும் பழைய படியான
பங்களிப்பினை வழங்குவேன்
தோழமையுடன்
மு.மயூரன்
On 12/25/06, Sethu <skhome at gmail.com> wrote:
>
> On 12/25/06, ம.ராமதாஸ் <shriramadhas at gmail.com> wrote:
> > மிக்க மகிழ்ச்சி. இது குறித்து கற்க நானும் முயற்சி செய்கிறேன். இதனை
> > தொகுத்து உபுண்டு தமிழ் குழுமத்தின் பரிந்துரைகளாக அனுப்ப இயலுமா எனப்
> > பார்க்கிறேன்.
>
> ராமதாஸ், அவ்வாறு ஒவ்வொரு தமிழ் குழுமமும் அலசிக்கொண்டு இதுதான் எங்கள்
> பரிந்துரைகள் என்று அனுப்புவதால் என்ன பயன்? - அதைவிட TANE வேண்டுமா /
> இல்லையா, முடியுமா / இல்லையா மற்றும் வேறென்ன பிரச்சினைகள் தமது
> இயங்குதளத்தில் உள்ளன என்பதை போன்ற விடயங்களை ஆர்வம் உள்ளவர்கள் tune-rfc
> yahoo groups குழுமத்தில் இனைந்து அம்மடலாற்ற குழுவிற்கு நேரடியாக எழுதி
> பங்களிக்கலாமே?. அதற்காகத்தானே அம்மடலாற்ற குழுவை ஏற்படுத்தினர் 2005
> இல்.
>
> >
> > திரு. இரமண்ராஜ் இது குறித்து ஒரு அளிக்கை தயார் செய்து சென்னை GNU/
> லினக்ஸ்
> > பயனர் குழுவின் கலந்தாய்வு கூட்டத்தில் தொகுத்து வழங்கினார்.
> >
> > அதனையும் விரைவில் அனுப்பிவைக்கிறேன்.
>
> நன்றி - வாசிக்க விரும்புகிறேன்
>
> ~சேது
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
--
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061225/cfa93aad/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list