மன்னிக்கவும் நண்பர்களே,
தற்போது எனக்கு இணைய இணைப்பு இல்லாமலிருப்பதால் மடல்களுக்கு உடனுக்குடன் பதிலளிப்பதும் இணையவழி செயற்பாடுகளில் பங்களிப்பதும் சிரமமாக இருக்கிறது. இணைப்பொன்றை பெற முயற்சித்து வருகிறேன். அதன் பின்னர் அனைத்திலும் பழைய படியான பங்களிப்பினை வழங்குவேன்
தோழமையுடன்
மு.மயூரன்
> மிக்க மகிழ்ச்சி.  இது குறித்து கற்க நானும் முயற்சி செய்கிறேன். இதனை
> தொகுத்து உபுண்டு தமிழ் குழுமத்தின் பரிந்துரைகளாக அனுப்ப இயலுமா எனப்
> பார்க்கிறேன்.
ராமதாஸ், அவ்வாறு ஒவ்வொரு தமிழ் குழுமமும் அலசிக்கொண்டு இதுதான் எங்கள்
பரிந்துரைகள் என்று அனுப்புவதால் என்ன பயன்? - அதைவிட  TANE வேண்டுமா /
இல்லையா, முடியுமா / இல்லையா மற்றும் வேறென்ன பிரச்சினைகள் தமது
இயங்குதளத்தில் உள்ளன என்பதை போன்ற விடயங்களை ஆர்வம் உள்ளவர்கள் tune-rfc
yahoo groups குழுமத்தில் இனைந்து அம்மடலாற்ற குழுவிற்கு நேரடியாக எழுதி
பங்களிக்கலாமே?. அதற்காகத்தானே அம்மடலாற்ற குழுவை ஏற்படுத்தினர் 2005
இல்.
> திரு.  இரமண்ராஜ் இது குறித்து ஒரு அளிக்கை  தயார் செய்து சென்னை  GNU/ லினக்ஸ்
> பயனர் குழுவின் கலந்தாய்வு கூட்டத்தில் தொகுத்து வழங்கினார்.
> அதனையும் விரைவில் அனுப்பிவைக்கிறேன்.
நன்றி - வாசிக்க விரும்புகிறேன்
~சேது
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com