[உபுண்டு_தமிழ்]இன்றைய IRC உரையாடலில்...
Sethu
skhome at gmail.com
Mon Dec 25 03:57:44 GMT 2006
On 12/25/06, ம.ராமதாஸ் <shriramadhas at gmail.com> wrote:
> மிக்க மகிழ்ச்சி. இது குறித்து கற்க நானும் முயற்சி செய்கிறேன். இதனை
> தொகுத்து உபுண்டு தமிழ் குழுமத்தின் பரிந்துரைகளாக அனுப்ப இயலுமா எனப்
> பார்க்கிறேன்.
ராமதாஸ், அவ்வாறு ஒவ்வொரு தமிழ் குழுமமும் அலசிக்கொண்டு இதுதான் எங்கள்
பரிந்துரைகள் என்று அனுப்புவதால் என்ன பயன்? - அதைவிட TANE வேண்டுமா /
இல்லையா, முடியுமா / இல்லையா மற்றும் வேறென்ன பிரச்சினைகள் தமது
இயங்குதளத்தில் உள்ளன என்பதை போன்ற விடயங்களை ஆர்வம் உள்ளவர்கள் tune-rfc
yahoo groups குழுமத்தில் இனைந்து அம்மடலாற்ற குழுவிற்கு நேரடியாக எழுதி
பங்களிக்கலாமே?. அதற்காகத்தானே அம்மடலாற்ற குழுவை ஏற்படுத்தினர் 2005
இல்.
>
> திரு. இரமண்ராஜ் இது குறித்து ஒரு அளிக்கை தயார் செய்து சென்னை GNU/ லினக்ஸ்
> பயனர் குழுவின் கலந்தாய்வு கூட்டத்தில் தொகுத்து வழங்கினார்.
>
> அதனையும் விரைவில் அனுப்பிவைக்கிறேன்.
நன்றி - வாசிக்க விரும்புகிறேன்
~சேது
More information about the Ubuntu-l10n-tam
mailing list