[உபுண்டு_தமிழ்]இன்றைய IRC உரையாடலில்...
ம.ராமதாஸ்
shriramadhas at gmail.com
Tue Dec 26 01:32:19 GMT 2006
>ராமதாஸ், அவ்வாறு ஒவ்வொரு தமிழ் குழுமமும் அலசிக்கொண்டு இதுதான் எங்கள்
>பரிந்துரைகள் என்று அனுப்புவதால் என்ன பயன்? - அதைவிட TANE வேண்டுமா /
>இல்லையா, முடியுமா / இல்லையா மற்றும் வேறென்ன பிரச்சினைகள் தமது
>இயங்குதளத்தில் உள்ளன என்பதை போன்ற விடயங்களை ஆர்வம் உள்ளவர்கள் tune-rfc
>yahoo groups குழுமத்தில் இனைந்து அம்மடலாற்ற குழுவிற்கு நேரடியாக எழுதி
>பங்களிக்கலாமே?. அதற்காகத்தானே அம்மடலாற்ற குழுவை ஏற்படுத்தினர் 2005
>இல்.
இவ் வேண்டுகோளை திரு இரமன்ராஜ் அவர்கள் வைத்தார். சரி. இதுவும் நல்ல
யோசனைதான்.
>நன்றி - வாசிக்க விரும்புகிறேன்
http://freeshell.in/~ramanraj/tml_unicode.pdf<http://freeshell.in/%7Eramanraj/tml_unicode.pdf>
--
அன்புடன்,
ம. ஸ்ரீ ராமதாஸ்.
[Sri Ramadoss M]
Team Contact - Ubuntu Tamil Team
Wiki: https://wiki.ubuntu.com/sriramadas
IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
Blog: http://aamachu.blogspot.com/
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/attachments/20061226/f3c75756/attachment.htm
More information about the Ubuntu-l10n-tam
mailing list