>ராமதாஸ், அவ்வாறு ஒவ்வொரு தமிழ் குழுமமும் அலசிக்கொண்டு இதுதான் எங்கள்
>பரிந்துரைகள் என்று அனுப்புவதால் என்ன பயன்? - அதைவிட  TANE வேண்டுமா /
>இல்லையா, முடியுமா / இல்லையா மற்றும் வேறென்ன பிரச்சினைகள் தமது
>இயங்குதளத்தில் உள்ளன என்பதை போன்ற விடயங்களை ஆர்வம் உள்ளவர்கள் tune-rfc

>yahoo groups குழுமத்தில் இனைந்து அம்மடலாற்ற குழுவிற்கு நேரடியாக எழுதி
>பங்களிக்கலாமே?. அதற்காகத்தானே அம்மடலாற்ற குழுவை ஏற்படுத்தினர் 2005
>இல்.

இவ் வேண்டுகோளை  திரு இரமன்ராஜ் அவர்கள் வைத்தார். சரி. இதுவும் நல்ல யோசனைதான்.

>நன்றி - வாசிக்க விரும்புகிறேன்

http://freeshell.in/~ramanraj/tml_unicode.pdf

அன்புடன்,
ம. ஸ்ரீ ராமதாஸ்.

[Sri Ramadoss M]
Team Contact - Ubuntu Tamil Team
Wiki:
https://wiki.ubuntu.com/sriramadas

IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam
Blog: http://aamachu.blogspot.com/