[உபுண்டு பயனர்]நேற்றைய இணையரங்க கூட்டத்தின் நிமிடங்கள்

Barneedhar barneedhar at gmail.com
Sat Jun 23 05:03:44 UTC 2012


ஆமாச்சு,
கூட்டம் அடுத்த வாரம் நடைப்பெறுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
 மாலை 4.45 மணியளவில் கூட்டத்தை வைத்துக் கொள்வோம்.

Thanks,
Barneedhar.2012/6/23 ஆமாச்சு <amachu at ubuntu.com>

>  On Sunday 29 April 2012 08:37 PM, Barneedhar wrote:
>
>
> அடுத்த கூட்டத்தைப் பற்றிய தகவல்:
> நேரம்: 26 May 3PM (GMT +5.30)
> இடம்: #ubuntu-tam in irc.freenode.net
> பரிந்துரைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்:
>
>
> பரணி,
>
> இன்று கூட்டம் நடைபெற்றிருக்க வேண்டும்.
>
> அடுத்த வாரம் மேற்கொள்ளலாமா? செயற்திட்டம் பற்றிய விவாதங்களை மேற்கொள்ளலாம்.
>
> மாலை 4:30 மணி இந்திய நேரம்?
>
> --
>
> ஆமாச்சு
>
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam at lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: <https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20120623/c358a31d/attachment.html>


More information about the Ubuntu-tam mailing list