[உபுண்டு பயனர்]உபுண்டுவில் சந்தேகம்

Vigneshkunjithapadam Nagarajan nvigneshkunjithapadam at gmail.com
Sat Jun 23 11:59:44 UTC 2012


வணக்கம்
   என்னுடைய கணினியில்

# intel core 2 duo processor
#windows 7and ubuntu 12.04(dual boot) உள்ளது...........

உபுண்டு logon screen பார்க்க மற்றும் படிக்க இயலாத அளவுக்கு பிலிக்கர்
(flicker) ஆகின்றது.....

இதற்கு நீங்கள் உதவ வேண்டும்...........
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: <https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20120623/551300fe/attachment.html>


More information about the Ubuntu-tam mailing list