[உபுண்டு பயனர்]நாளைய இணையரங்கக் கூடுதல்

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Fri Mar 12 10:22:16 GMT 2010


வணக்கம்,

உபுண்டு தமிழ்க் குழுமத்தின் கடந்த இரு கூடுதல்களில் பகிர்ந்து கொள்ளப்பட
வேண்டியிருந்த விஷயங்கள் வருமாறு:

1) Indic Onscreen Keyboard (https://fedorahosted.org/iok/) பொதி லூசிட்
லைக்ஸ் களஞ்சியத்திலிருந்து கிடைக்கப்பெறும் -
https://edge.launchpad.net/ubuntu/+source/iok

2) உபுண்டு தமிழ்க் குழுமத்தின் ஊடாக தோன்றிய யாவர்க்குமான மென்பொருள்
அறக்கட்டளையின் செயல்களுக்காக நிதி பெற, பராமாரிக்க வங்கிக் கணக்கு
தொடங்கப்பட்டுள்ளது. அறக்கட்டளையின் பொருளாளர்: பத்மநாதன் - வங்கிக்
கணக்கு விவரம் வருமாறு.

வங்கி: யூனியன் பாங்க ஆப் இந்தியா
பெயர்: யாவர்க்குமான மென்பொருள் அறக்கட்டளை - Yavarkkumana Menporul Arakkatalai
கிளை: குரோம்பேட்டை
கணக்கு எண்: 527501010036435
IFSC Code: UBINO552755
SWIFT Code: UBININBBOMD

நிதி மிகுந்தோர் காசுகள் தாரீர்! அனுப்பிய விவரங்களை
porulalar at yavarkkum.org என்ற முகவரிக்கு தெரியப்படுத்தவும்.

3) நமது இணையரங்க உரையாடல்  இனி இரண்டாவது நான்காவது சனிக்கிழமைகளில்
இருக்கும். அதன்படி நாளைய கூடுதல் (13/03/2010) மாலை மூன்று மணிக்கு
தொடங்கும்.

http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_13_03_2010

தாங்கள் விவாதிக்க விரும்பும் விஷயங்களை இட்டு விவாதத்தில் பங்கு கொள்ளலாம்.

-- 

ஆமாச்சு


More information about the Ubuntu-tam mailing list