[உபுண்டு பயனர்][உபுண்டு_தமிழ்]நாளைய இணையரங்கக் கூடுதல்

கா. சேது | කා. සේතු | K. Sethu skhome at gmail.com
Sun Mar 14 07:58:03 GMT 2010


2010/3/12 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <amachu at ubuntu.com>:
> வணக்கம்,
>[..]
>
> 3) நமது இணையரங்க உரையாடல்  இனி இரண்டாவது நான்காவது சனிக்கிழமைகளில்
> இருக்கும். அதன்படி நாளைய கூடுதல் (13/03/2010) மாலை மூன்று மணிக்கு
> தொடங்கும்.
>
> http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_13_03_2010
>
> தாங்கள் விவாதிக்க விரும்பும் விஷயங்களை இட்டு விவாதத்தில் பங்கு கொள்ளலாம்.
>
நேற்று வர இயலவில்லை.
http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_13_03_2010
பக்கத்தில் கூட்ட நிகழ்வுகள் ஒன்றும் பதியப்பட்டருக்கவில்லை - யாரும்
வரலவிலையோ?

மேலும் இப்பக்கத்தில் கண்டது "லூசிட் லைக்ஸ் வெளியீடு", "லூசிட் லைக்ஸ்
வெளியீடு"  - அதென்ன 'லைக்ஸ்' (Likes) ?

Lynx - http://en.wiktionary.org/wiki/lynx  -

//Pronunciation

    * enPR: lĭngks, IPA: /lɪŋks/, SAMPA: /lINks///

அதாவது லிங்ஸ்  !

~சேது


More information about the Ubuntu-tam mailing list