[உபுண்டு பயனர்]Tamil Language - Few questions
Yogesh
yogeshg1987 at gmail.com
Wed Dec 23 02:31:36 GMT 2009
2009/12/22 ஆமாச்சு|amachu <amachu at ubuntu.com>
> தங்களுக்கு விக்கியில் எழுதும் பழக்கம் இருக்கிறதா? தாங்கள் தொடர்ச்சியாக
> இணைய வசதி கிட்டக்கூடிய நிலையில் இருக்கிறீர்களா?
>
விக்கியில் "தமிழ் மொழி" பற்றிய தலைப்புகளில் எழுதி இருக்கிறேன். ஆனால்
விக்கியின் வழி முறைகளை பின்பற்ற தவறியதன் காரணமாக என்னுடைய குறிப்புகள்
அழிக்கப்பட்டன .
நாம் முன்னர் கூட்டு முயற்சியில் கையேடு இயற்று முற்பட்ட போது இவையே
> பங்களிப்போரிடையே நிலவிய முக்கியமான இடராக இருந்தன.
>
இணைய வசதி எனக்கு ஒரு இடராக இருக்கலாம்.
பங்களிப்புகள் பற்றிய வினாக்களையும் விவாதங்களையும்
> நாம் http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam மடலாடற் குழுவில்
> மேற்கொள்ளுதல் நல்லது.
>
இம்மடலாடற் குழுவை உபுண்டு பயன்பாடு தொடர்புடைய சந்தேகங்களுக்கும்
> விளக்கங்களுக்கும் பயன்படுத்தலாம்.
>
நன்றி
--
யோகேஷ்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20091223/dad3a0d8/attachment.htm
More information about the Ubuntu-tam
mailing list