[உபுண்டு பயனர்]Tamil Language - Few questions

கா. சேது | කා. සේතු | K. Sethu skhome at gmail.com
Mon Dec 14 07:30:44 GMT 2009


2009/12/14 ஆமாச்சு|amachu <amachu at ubuntu.com>
>
> நேற்றும் அதற்கு முந்தைய நாளும் FUEL நிகழ்வு நடைபெற்றுள்ளது.

நேற்று முன்தினம் நடைபெற்ற அரட்டையின் குறிப்பேடான
 https://fedorahosted.org/fuel/attachment/wiki/fuel-tamil/fuel-tamil-chat-log-12-Dec-09
ஐ நேற்று உபுண்டுவிலும் தற்போது விண்டோவிலும் திறந்து பார்க்கையில் தமிழ்
உரைகள் தோற்றமாக்கப்படாமல் வாசிக்க இயலா நிலையில் தென்படுகின்றன.

எடுத்துக் காட்டாக முதல் சில வரிகள் :

> [09:52] == malathi [i=7aa51989 at gateway/web/freenode/x-eiaquzttzmoyccpz] has joined #fedora-tamil
>
> 2[09:56] == kkea has changed nick to moorthykmd
>
> 3[09:58] == moorthykmd [n=dax at 121.246.27.185] has left #fedora-tamil []
>
> 4[10:00] == amachu [i=daf81813 at gateway/web/freenode/x-hdhffebcinbtaupz] has joined #fedora-tamil
>
> 5[10:00] <amachu> வணக்கம்
>
> 6[10:01] <malathi> வணக்கம்
>
> 7[10:01] <suji> வணக்கம்


அவற்றைப் படி எடுத்து உரைதிருத்திகளில் ஒட்டிப் பார்த்தாலும் அவ்வாறே.

தாங்கள் அதை வாசிக்க இயலுகிறதா ?

நேற்றைய அரட்டைக்கான குறிப்பேடும் உள்ளதா ?

~சேது


More information about the Ubuntu-tam mailing list