[உபுண்டு பயனர்]வாராந்திர இணையரங்க உரையாடல்

ஆமாச்ச ஆமாச்ச
Tue Dec 22 11:06:57 GMT 2009


On Mon, 2009-12-21 at 09:41 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote:

> 1. இறுவட்டா, DVD வட்டா ?
> 

DVD

> 2. கனோம், கேடீஈ, xFce ?
> 

குநோம்

> கனோம் அல்லது xFce ஆயின் சில பயனுள்ள Qt சார் செயலிகள் உள்ளடக்க இயலுமா
> என்பதை ஆய்வு செய்ய வேண்டும். எ.கா. : konsole, k3b, lokalize.
> 

ஆம். கனகராஜ் சேரத்திருக்கும் மென்பொருள்களின் பட்டியலை விக்கியில்
இடுகிறேன். 

> அதே போல கேடீஈ ஆயின் சில GTK சார் செயலிகள் - gedit, gucharmap, firefox
> (கருமிக் குபுண்டுவில் பயர்பாக்சு நிறுவி உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆனால்
> நிறுவ பிணையத் தொடர்பு  தேவைப்படுகிறது.)

கேடீயீ இல்லை.

--

ஆமாச்சு



More information about the Ubuntu-tam mailing list