[உபுண்டு பயனர்]வாராந்திர இணையரங்க உரையாடல்

கா. சேது | කා. සේතු | K. Sethu skhome at gmail.com
Mon Dec 21 04:11:57 GMT 2009


2009/12/21 ஆமாச்சு|amachu <amachu at ubuntu.com>:

> 4) உபுண்டுவின் கடந்த இரு வெளியீடுகளாகவே நாம் நமக்கென்ற பிரத்யேக வட்டு
> வடிவமைப்பதில் ஈடுபட்டு பரிசோதித்து வருகிறோம். இப்பணியை கனகராஜ்
> நல்லமுறையில் செய்து வருகிறார். இதன் வளர்ச்சியாக நாம் வடிவமைக்கும்
> வட்டிற்கென்று தனிப்பட்ட தோற்றப்பின்னணிகள் போன்றவை உருவாக்க வேண்டும்.
> தங்கமணி அருண & கனகராஜ் இவ்விஷயங்களில் கவனம் செலுத்துவர்.
>

1. இறுவட்டா, DVD வட்டா ?

2. கனோம், கேடீஈ, xFce ?

கனோம் அல்லது xFce ஆயின் சில பயனுள்ள Qt சார் செயலிகள் உள்ளடக்க இயலுமா
என்பதை ஆய்வு செய்ய வேண்டும். எ.கா. : konsole, k3b, lokalize.

அதே போல கேடீஈ ஆயின் சில GTK சார் செயலிகள் - gedit, gucharmap, firefox
(கருமிக் குபுண்டுவில் பயர்பாக்சு நிறுவி உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆனால்
நிறுவ பிணையத் தொடர்பு  தேவைப்படுகிறது.)

~சேது


More information about the Ubuntu-tam mailing list