[உபுண்டு தமிழகம்]ஐஆர்சி பயனர் கூட்டம் - நவம்பர் 30 - மாலை 4.00 மணிக்கு

தங்கமணி அருண் thangam.arunx at gmail.com
Sat Nov 29 06:54:25 GMT 2008


அன்புடையர் வணக்கம்,

ஞாயிறு 30-11-2008 மாலை 4.00 மணிக்கு ஐஆர்சி பயனர் கூட்டம் நடைப்பெற
இருக்கிறது.

கூட்டத்தில் விவாதிக்க வேண்டியவைகள்

* கட்டற்ற மென்பொருள் மாநாடு(கொச்சின்  மற்ற மாநாடு) பற்றிய தங்களின்
கருத்துக்கள்.
* குழு தீட்டிய திட்டங்கள் பற்றிய விவரங்கள்
* மேலும் என்ன செய்ய வேண்டும்?.

எனவே அனைவரும் கலந்துக்கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ள
வேண்டுகிறேன்.

*விவரங்களுக்கு*
ஐஆர்சி வாயில்: irc.freenode.net ல் #ubuntu-tam
நாள் : 30-11-2008
நேரம் : மாலை 4.00 மணிக்கு

-- 
அன்புடன்
அருண்
------------------------------
http://ubuntu-tam.org
http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam
http://lists.ubuntu.com/ubuntu-tam
------------------------------
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20081129/240cffcb/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list