[உபுண்டு தமிழகம்]பாதை பார்வை பயணம் - சுதேசி விழிப்புணர்வு இயக்கம் - கட்டற்ற மென்பொருள் அனுபவங்கள் - 29.11.2008 - 6.30 PM

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Wed Nov 26 17:32:38 GMT 2008


வணக்கம்,

கட்டற்ற மென்பொருள் மற்றும் தமிழ் கணிமை பற்றிய அனுபவங்களை சுதேசி
விழிப்புணர்வு இயக்கத்தின்(1) சார்பாக வரும் சனிக்கிழமை மாலை 6.30
மணிக்கு ஏற்பாடாகியுள்ள நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பகிர்ந்து கொள்ள
இருக்கின்றேன்.

இடம்: கருத்தரங்க வளாகம், இரண்டாவது மாடி,
மாபோய் மானேஜ்மென்ட் கன்ஸல்டன்ட்ஸ்,
நடராஜன் பே சிட்டி சென்டர்,
புதிய எண் 309 (பழைய எண். 197)
பூவிருந்தவல்லி சாலை
சென்னை - 600 010
பச்சையப்பன் கல்லூரி அருகே
நினைவிடம்: கேபிகோ மாருதி ஷோரூம்.

தேதி: 29.11.2008 சனிக்கிழமை

நேரம்: மாலை 6.30 மணி.

சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் அழைப்பிற்கும் ஏனைய நிகழ்ச்சி
நிரலுக்கும்: http://amachu.files.wordpress.com/2008/11/sjm_way_vision_journey.pdf

-- 
ஆமாச்சு


More information about the Ubuntu-tam mailing list