[உபுண்டு தமிழகம்]ஐஆர்சி பயனர் கூட்டம் - நவம்பர் 30 - மாலை 4.00 மணிக்கு

பத்மநாதன் indianathann at gmail.com
Sun Nov 30 06:46:04 GMT 2008


How can i create an account?

Please guide me. Because this meeting is more importent

Padhu,
Ooty

2008/11/29 தங்கமணி அருண் <thangam.arunx at gmail.com>

> அன்புடையர் வணக்கம்,
>
> ஞாயிறு 30-11-2008 மாலை 4.00 மணிக்கு ஐஆர்சி பயனர் கூட்டம் நடைப்பெற
> இருக்கிறது.
>
> கூட்டத்தில் விவாதிக்க வேண்டியவைகள்
>
> * கட்டற்ற மென்பொருள் மாநாடு(கொச்சின்  மற்ற மாநாடு) பற்றிய தங்களின்
> கருத்துக்கள்.
> * குழு தீட்டிய திட்டங்கள் பற்றிய விவரங்கள்
> * மேலும் என்ன செய்ய வேண்டும்?.
>
> எனவே அனைவரும் கலந்துக்கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ள
> வேண்டுகிறேன்.
>
> *விவரங்களுக்கு*
> ஐஆர்சி வாயில்: irc.freenode.net ல் #ubuntu-tam
> நாள் : 30-11-2008
> நேரம் : மாலை 4.00 மணிக்கு
>
> --
> அன்புடன்
> அருண்
> ------------------------------
> http://ubuntu-tam.org
> http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam
> http://lists.ubuntu.com/ubuntu-tam
> ------------------------------
>
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam at lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>
>


-- 
Knowledge is power
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20081130/a463fb28/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list