[உபுண்டு தமிழகம்][உபுண்டு_தமிழ்]இன்டிரிட் - தமிழ் 99 உள்ளிட்ட விசைப்பலகை வசதிகள்...

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Tue Nov 25 10:38:39 GMT 2008


2008/11/25 கா. சேது | K. Sethu
>
> தங்கள் கண்டது சரியே.
>
> ஆனால் m17n-contrib அவ்வாறு நிறுவப்படுவது  ஒரு சார்ந்த பொதி என்பதால் அல்ல.
>
> மாறாக scim-m17n பொதி சார்ந்த libm17n-0 அத்தியாவசிய  பொதிக்கு
> பரிந்துரைக்கப்பட்ட பொதிகளில் ("Recommends") ஒன்றாவதால்
>

ஆம். இது இன்டிரிபிட்டிலிருந்து தரப்படுகிற வசதி.

நீண்ட நாட்களாக பலரும் ஸ்கிம் பற்றி மடல் மூலமாகவும் ஏனைய பிற வழிமுறைகள்
வாயிலாகவும் கேட்ட வண்ணம் இருந்தனர். xkb க்கு மாறிட்டதால் அதைப் பற்றிய
நினைவே இல்லாது இருந்தேன் ;-)

உரிய நேரத்தில் குறிப்புகள் வழங்கிய மயூரன் & சேதுவிற்கு நன்றி.

--
ஆமாச்சு


More information about the Ubuntu-tam mailing list