[உபுண்டு தமிழகம்][உபுண்டு_தமிழ்]இன்டிரிட் - தமிழ் 99 உள்ளிட்ட விசைப்பலகை வசதிகள்...
ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M
amachu at ubuntu.com
Tue Nov 25 02:26:51 GMT 2008
2008/11/25 கா. சேது | K. Sethu <skhome at gmail.com>
>
>
> அதென்ன *பேராபத்து* பொனடிக் ?
>
>
இன்று amma என்றால் அம்மாவென்று தோன்ற வேண்டும் எண்ணம் இருந்தாலும், நாளை, அது
ஏன் அப்படி, அது amma என்றே தோன்றட்டுமே எனும் அளவிற்கு போய்விட்டால் :-)
மேலும் நான் கீழ்காணும் அனுமானங்களைக் கொள்கிறேன்,
1) ஆங்கிலத்தை முதல் மொழியாகக் கொண்டு ஒருவர் இன்டிரிபிட் ஐபக்ஸ் நிறுவுகிறார்
2) அவர் ஆங்கிலத்தையே இடைமுகப்பு மொழியாகவும் பயன்படுத்தப் போகிறார்.
3) இச்சூழலில் அமர்வினைத் துவக்கியதும் பயர்பாக்ஸ், ஜிஎடிட் போன்ற பயன்பாடுகளை
துவக்கியதும் அவரால் ஸ்கிம் முறை கொண்டு உள்ளிட இயலவேண்டும்
4) அதற்கான எளிய வழிமுறைகள் யாவை?
--
ஆமாச்சு
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20081125/8c421ec9/attachment.htm
More information about the Ubuntu-tam
mailing list