[உபுண்டு தமிழகம்]"ஹார்டி ஹெரான்" வெளியீட்டு விழா - உபுண்டுவுடன் ஒரு நாள் தேனீர் கொண்டாட்டம்
தங்கமணி அருண்
thangam.arunx at gmail.com
Tue May 27 17:26:15 BST 2008
அனைவருக்கும் வணக்கம்,
வருகின்ற வைகாசி 17(மே 31) சனிகிழமை அன்று "ஹார்டி ஹெரான்" வெளியீட்டு விழாவை
கொண்டாட குழுமம் முடிவு செய்துள்ளது.
நிகழ்ச்சி நிரல்களாவன
*1) உபுண்டு தமிழ் குழமம் ஆரம்பித்து வைகாசி 23 ஆம் நாளோடு இரண்டு ஆண்டுகள் *-
நிறைவு
2) *கைப்படி தோழர்கள் திட்டம்* - தொடக்கம் *
3)ஹார்டி ஹெரான் *-* *வெளியீடு
அனைவரும் வருகை தந்து விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
* நேரம்: *மாலை 4:30
*நாள்:* வைகாசி 17 (மே 31 )*
**இடம்: *உட்லேண்ட்ஸ் ேஹட்டல்
நாரத கானா சபா,
டிடிகே சாலை,
ஆள்வார் பேட்டை,
சென்னை,
--
அன்புடன்
அருண்
"நுட்பம் நம்மொழியில் தழைக்கச் செய்வோம்"
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20080527/13a9ea7b/attachment.htm
More information about the Ubuntu-tam
mailing list