[உபுண்டு தமிழகம்]இலவச மின்னெழுத்துக்கள் - யுனிகோடு இருக்கா?
Sri Ramadoss M
shriramadhas at gmail.com
Sun May 25 08:11:57 BST 2008
On Sunday 25 May 2008 09:41:37 Anna Kannan wrote:
> அன்புள்ள ஆமாச்சு,
>
> நலமா?
>
> உங்கள் தொலைபேசி எண் மாறிவிட்டதா? சில முறைகள் முயன்றேன். உங்களைப் பிடிக்கவே
> முடியவில்லை.
>
பழைய எண் இல்லை. எமது அலுவலக எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது வீட்டு எண்ணில். சிக்காமல் போ
னதற்கு மன்னிக்கவும்.
> என் உபுண்டுவில் (Ubuntu 7.10 - the Gutsy Gibbon - released in October 2007)
> இணையதளங்களில் உள்ள வீடியோ படங்கள் இயங்கவில்லை. டிவிடியும் இயங்கவில்லை. நானே
> இணைய தளங்களில் இது குறித்துத் தேடி,
>
தாங்கள் சினாப்டிக் பேக்கேஜ் மானேஜர் திறந்து ubuntu-restricted-extras தேடி நிறுவிக் கொ
ள்ளவும்.
அது சற்று நேரம் பிடிக்கும். பின்னர் தாங்கள் குறிப்பிட்ட சிக்கல்கள் தீரும் என நினைக்கிறேன். அதன்
சோதனை விவரத்தை தெரியப்படுத்தவும்.
>
> இணைய தளங்களில் வீடியோ பார்க்கும் வசதி என்பது, அடிப்படை உறுப்பாக ஆகி, வெகு
> காலம் ஆகிறது. இன்னும் உபுண்டுவில் இவ்வளவு போராட்டமா? ஏதேனும் ஒரு வழி
> சொல்லுங்கப்பா.
>
இல்லைன்னா நீங்க இவ்ளோ கத்துக்கிட்டிருப்பீங்களா? ;-)
கத்துப்போம் கத்துக் கொடுப்போம்.
--
ஆமாச்சு
More information about the Ubuntu-tam
mailing list