[உபுண்டு தமிழகம்]இலவச மின்னெழுத்துக்கள் - யுனிகோடு இருக்கா?

இவான் ivaan.h at gmail.com
Sun May 25 06:39:23 BST 2008


திரு அண்ணாகண்ணன் ,

நீங்கள் Adobe Flash Playerஐ
https://addons.mozilla.org/en-US/firefox/browse/type:7 இங்கிருந்து
தரவிறக்கிக் கொள்ளலாம்.

// இன்னும் உபுண்டுவில் இவ்வளவு போராட்டமா? //

ஆமாம். லினக்ஸ் போன்ற விசயங்களில் கொஞ்சம் வசதிகள் எல்லாம் கம்மிதான். அதை
ஏற்றுக்கொண்டுதான் நானும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். நான் வின்டோஸ் ,
லினக்ஸ் என dual os பயன்படுத்துகிறேன். லினக்ஸ்ல நிறைய விசயங்கள் கதைக்கே
ஆகாது. அப்போதெல்லாம் " நான் லினக்ஸ் மட்டும்தான் பயன்படுத்துவேன்னு " வீராப்பா
உட்கார்ந்துக்கிட்டு இருந்தீங்கனா அது சரி கிடையாது. தேவைனா வின்டோஸையும்
பயன்படுத்துங்க.

உதாரணத்துக்கு சொல்லனும்னா  BSNL Broadband பயன்படுத்துனா லினக்ஸ்ல இருந்து
பயன்பாடுகளை  அறியும் சேவையை  திறக்க முடியாது.அதுக்கு internet explorer தான்
பயன்படுத்தனும். அப்போ என்ன செய்வீங்க? இது பத்தி இங்க இதுவரைக்கும் யாரும்
பேசி பார்த்ததில்லை. சரி விடுங்க.

தோழமைகளுடன் ,
இவான்.
http://ivaan.wordpress.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20080525/1ab9e30d/attachment-0001.htm 


More information about the Ubuntu-tam mailing list