[உபுண்டு தமிழகம்]இலவச மின்னெழுத்துக்கள் - யுனிகோடு இருக்கா?

Anna Kannan annakannan at gmail.com
Sun May 25 06:49:56 BST 2008


இவான்,

நீங்கள் கொடுத்த சுட்டிக்குச் சென்றால் அது மீண்டும் .tar.gz, .rpm, YUM ஆகிய
மூன்று வாய்ப்புகளைக் காட்டி, எது வேண்டும் என்று கேட்கிறது. எதைத் தேர்வு
செய்ய?

தரவிறக்கிய பிறகு, நிறுவு என்று சொன்னால், தானாகவே நிறுவிக்கொண்டால் வசதியாக
இருக்கும். முனையத்திற்குச் சென்று sudo  என்று போடுவதற்கு நான் இன்னும்
பழகவில்லை.

- அண்ணாகண்ணன்2008/5/25 இவான் <ivaan.h at gmail.com>:

> திரு அண்ணாகண்ணன் ,
>
> நீங்கள் Adobe Flash Playerஐ
> https://addons.mozilla.org/en-US/firefox/browse/type:7 இங்கிருந்து
> தரவிறக்கிக் கொள்ளலாம்.
>
> // இன்னும் உபுண்டுவில் இவ்வளவு போராட்டமா? //
>
> ஆமாம். லினக்ஸ் போன்ற விசயங்களில் கொஞ்சம் வசதிகள் எல்லாம் கம்மிதான். அதை
> ஏற்றுக்கொண்டுதான் நானும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். நான் வின்டோஸ் ,
> லினக்ஸ் என dual os பயன்படுத்துகிறேன். லினக்ஸ்ல நிறைய விசயங்கள் கதைக்கே
> ஆகாது. அப்போதெல்லாம் " நான் லினக்ஸ் மட்டும்தான் பயன்படுத்துவேன்னு " வீராப்பா
> உட்கார்ந்துக்கிட்டு இருந்தீங்கனா அது சரி கிடையாது. தேவைனா வின்டோஸையும்
> பயன்படுத்துங்க.
>
> உதாரணத்துக்கு சொல்லனும்னா  BSNL Broadband பயன்படுத்துனா லினக்ஸ்ல இருந்து
> பயன்பாடுகளை  அறியும் சேவையை  திறக்க முடியாது.அதுக்கு internet explorer தான்
> பயன்படுத்தனும். அப்போ என்ன செய்வீங்க? இது பத்தி இங்க இதுவரைக்கும் யாரும்
> பேசி பார்த்ததில்லை. சரி விடுங்க.
>
> தோழமைகளுடன் ,
> இவான்.
> http://ivaan.wordpress.com
>
>
> --
> Ubuntu-tam mailing list
> Ubuntu-tam at lists.ubuntu.com
> Modify settings or unsubscribe at:
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
>
>


-- 
Annakannan

Tamil Editor

http://tamil.sify.com
http://tamil.samachar.com
http://annakannan-photos.blogspot.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20080525/65b535eb/attachment.htm 


More information about the Ubuntu-tam mailing list