[உபுண்டு தமிழகம்][உபுண்டு_தமிழ்] " உபண்டு ஹார்டி ஹார்ன் " - கொண்டாட்டம்
ஆமாச்சு
amachu at ubuntu.com
Wed May 7 08:08:36 BST 2008
On Wednesday 07 May 2008 11:56:11 ஆமாச்சு wrote:
> நேரமும் தேதியும் கூட முடிவு செய்து விடுதல் நலம்.
சனிக்கிழமை சென்னை லக் மாதாந்திர கூடுதல் இருக்கு. அன்றைய தினம் அங்கே கூட மாலை அந்நிகழ்ச்சி
முடிந்த கையுடன் வைத்துக் கொள்ளலாகும்.
இல்லைன்னா ஞாயிறு தான் தோது படும்.
-- ஆமாச்சு
-------------- next part --------------
A non-text attachment was scrubbed...
Name: not available
Type: application/pgp-signature
Size: 189 bytes
Desc: This is a digitally signed message part.
Url : https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20080507/2e8c4f34/attachment.pgp
More information about the Ubuntu-tam
mailing list