வணக்கம் ஏப்ரல் வெளிவரப் போகின்ற ஹார்டியின் ஆல்பா பதிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அதி வேக இணைய இணைப்பு உள்ளோர் பதிவிறக்கி சோதித்து வழுக்கள் இருப்பின் தாக்கல் செய்துதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். கேபசூவில் நாட்டம் உடையோர் எம்முடன் இணைந்து செய்யலாம். பதிலிடவும். -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு!