[உபுண்டு தமிழகம்]மென்விடுதலை நாள் வாழ்த்துக்கள்...

ஆமாச்சு amachu at ubuntu.com
Sat Sep 15 02:49:21 BST 2007


அனைவருக்கும் மென்விடுதலை  நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். சென்னை, குரோம்பேட்டை,  
எம்.ஐ.டி கல்லூரி குனு/ லினக்ஸ் பயனர் குழுவுடன் இன்றைய கொண்டாட்டங்கள் இருக்கும். இன்று மாலை  
மூன்று மணிக்கு இந்நிகழ்ச்சிகள் துவங்க உள்ளன. கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம். 

http://www.softwarefreedomday.org/

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!


More information about the Ubuntu-tam mailing list