[உபுண்டு தமிழகம்]அரிச்சுவடி.. பாடம் 1.. கருத்துக்கள் தரவும்...

ஆமாச்சு amachu at ubuntu.com
Sun Sep 16 03:09:56 BST 2007


பாடம் 1: http://arichuvadi.nrcfosshelpline.in/web/displaylesson/1/

பாடங்கள்  இயற்றி  ஓசையையும் பதிவு செய்து அனுப்ப இயலுமாயின் மிக்க மகிழ்ச்சி.
ஒரு சம்பவம், காட்சி,  அதன் வசனங்கள்... தங்களுக்குத் தெரிந்தப் பிற மொழிகளில்...
தமிழில் அதன்  வசனம்.. பேச்சு வழக்கில்... இயற்று வழக்கில்..

அவற்றைப் பாடங்களாகச்  சேர்க்கலாம்.. வரவேற்கிறோம்... கருத்துக்களையும்... பாடங்களையும்..

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!


More information about the Ubuntu-tam mailing list