[உபுண்டு தமிழகம்]http://ubuntu-tam.org/ தெரிவதில் சிக்கல்..

ஆமாச்சு amachu at ubuntu.com
Wed Sep 12 15:44:28 BST 2007


வணக்கம்,

தளம் மீட்கப் பட்டு, தற்சமயம் விகி பக்கத்திற்கு இட்டுச் செல்லும் படிக்கு மாற்றப் பட்டுள்ளது

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!


More information about the Ubuntu-tam mailing list