[உபுண்டு தமிழகம்]செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி - இரண்டு நாள் கலந்தாய்வு
ம. ஸ்ரீ ராமதாஸ்
amachu at ubuntu.com
Sat Sep 1 09:18:58 BST 2007
---------- Forwarded message ----------
From: பொன்னுசாமி (goldgod) <goldgod.ponnusamy at gmail.com>
Date: Sep 1, 2007 1:26 PM
Subject: [Ilugc] [தமிழ்] செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி - இரண்டு நாள்
கலந்தாய்வு
To: ilugc at ae.iitm.ac.in
வணக்கம்,
சென்னை என்.ஆர்.சி.பாஃஸ் (NRCFOSS) சார்பில் செயின்ட் ஜோசப் பொறியியல்
கல்லூரியில், கடந்த இரண்டு நாட்களாக (ஆகஸ்ட் 30, 31) குனு/ லினக்ஸ் குறித்த
கலந்தாய்வு வகுப்புகள் நடைபெற்றன.
ஏறத்தாழ 30 எம்.சி.ஏ மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். சஞ்சீவ், விக்ரம்,
ஆமாச்சு ஆகியோர் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்த உதவி புரிந்தனர்.
டெபியன் குனு/ லினக்ஸினைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப் பட்டன.
இதற்காக தனியொரு ஆய்வகத்தை அக்கல்லூரியின் விரிவுரையாளர் ராஜெஷ் கண்ணா
ஏற்பாடு செய்திருந்தார். மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
தொடர்ச்சியாக இத்தகைய நிகழ்வுகளை நடத்திச் செல்ல அனைவரது ஒத்துழைப்பையும்
நாடுகின்றோம்.
goldgod பொன்னுசாமி
--
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net
வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-tam/attachments/20070901/2313b3c1/attachment.htm
More information about the Ubuntu-tam
mailing list